அரியேல் (Ariel)
(தேவ சிங்கம்)
1. லேவியின் புத்திரரை அழைத்துவரும்படி எஸ்றா கசிப்பியாவுக்கு அனுப்பின தலைவரில் ஒருவன் (எஸ்றா 8:16).
2. அரியேல் என்பது எருசலேமை அல்லது சீயோனைக் குறிக்கிறதாக ஏசாயா சொல்லியுள்ளான். அதாவது "தேவ சிங்கம்” அல்லது “வீரவான்களின் பட்டணம்" என்றும் கருதப்படும்.
அக்கினிப்பீடம் அல்லது பலி செலுத்தும் இடம் என்றும் விளங்கலாம் (ஏசாயா 29:1-2, 7).