« Back to word list

ஏனோஸ் (Enos)

(அழிவுள்ள)

இவன் சேத் என்பவனின் மகன். ஆதாமுடைய பேரன் (ஆதி. 4:26; 1 நாளா. 1:1). இவன் 905 வருடம் உயிரோடிருந்தான் (ஆதி. 5:11). அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள் (ஆதி. 4:26).

« Prev 161 / 564 Next »