ஓர் மலை (Mount Hor)
1. இஸ்ரவேலர் காதேசிலிருந்துப் புறப்பட்டு, ஏதோம் தேசத்து எல்லையில் இருக்கிற ஓர் என்னும் மலையில் பாளயம் இறங்கினார்கள். ஆரோன் அந்த மலையின்மேல் ஏறி மரண மடைந்தான் (எண். 33:37,38).
2. பலஸ்தீனாவின் வட எல்லையாகிய ஓர் என்னும் மலை எர்மோன் மலையாயிருக்கலாம் (எண். 34:7,8).