« Back to word list

கபத்தா (Gabbatha)

(தளவரிசை -மேடு )

இது அந்தோனியா கோபுரத்துக்கு அருகில் இருந்த மேடை. இந்த இடத்திலுள்ள நியாயாசனத்தின் மேல் உட்கார்ந்து, பிலாத்து இயேசுவை யூதர் கையில் ஒப்புக் கொடுத்தான் (யோவான். 19:13).

« Prev 191 / 564 Next »