« Back to word list

காமோஸ், காமோஷ் (Chamosh)

(மோவாபியரின் தெய்வம்)

அவர்கள் கேமோஷ் தேவனின் ஜனமென்று எண். 21:29 லும், கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் என்று எரே. 48:46லும் சொல்லியுள்ளது. காமோஸ் எமோரியரின் தேவனென்று நியா. 11:24-ல் குறித்திருப்பது தவறாயிருக்கலாம். அவர்களுடைய தெய்வம் மில்கோம். இந்தத் தெய்வத்துக்கு நரபலி இட்டதாகத் தெரிகிறது (2 இரா. 3:27). சாலொமோன் இந்த தெய்வத்துக்கு எருசலேமுக்கு எதிரான மலையில் கட்டின மேடையை (1 இரா. 11:7) யோசியா அழித்தான் (2 இரா. 23:13).

« Prev 209 / 564 Next »