« Back to word list

கிபியோனியர் (Gibeonites)

இவர்கள் கிபியோனியா, எரிகோ, ஆயி என்னும் பட்டணங்களுக்குச் சம்பவித்ததைக் கேள்விப்பட்டு, யோசுவாவிடம் போய் தந்திரமாக சமாதான உடன்படிக்கை செய்தனர் (யோசுவா. 9:3-15).

இந்த உடன்படிக்கைக்கு விரோதமாகச் சவுல் கிபியோனியரைக் கொன்றதினிமித்தம் அவனுடைய சந்ததியாரில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் (2 சாமு. 21:1-9).

« Prev 218 / 564 Next »