« Back to word list

பேலியாள் (Beliah)

(துஷ்டத்தனம்)

பழைய ஏற்பாட்டில் இந்தச் சொல்லின் அர்த்தம், "ஒன்றுக்கும் உதவாமை" (2 சாமு. 23:6). இந்தக் கருத்தோடு பேலியாளின் மக்கள் என்று நியா. 20:13, 1 சாமு. 10:27; 30:22; 1 இரா. 21:13லும், "பேலியாளின் மகள்" என்று 1 சாமு. 1:16லும் சொல்லப்பட்டுள்ளது.

பவுல் பேலியாள் என்ற பெயரைச் சாத்தானுக்கும், பாவ மனுஷனாகிய கேட்டின் மகனுக்கும் வழங்கினான் (2 கொரி. 6:15; 2 தெச. 2:3).

« Prev 432 / 564 Next »