மீசவேல் (Mishael)
(தேவன் யார்?)
1. ஆரோனின் சிறிய தகப்பனாகிய ஊசியேலின் குமாரன் (யாத். 6:22; லேவி. 10:4).
2. எஸ்றா நியாயப்பிரமாணப் புத்தகத்தை வாசித்தபோது, அவனுக்கு இடதுபக்கமாக நின்றவர்களில் ஒருவன் (நெகே. 3:4).