மீதியானிய ஸ்திரி
இஸ்ரவேலர் சித்தீமிலே மோவாபிய ஸ்திரீகளோடு வேசித்தனம் பண்ணி, பாகால் பேயோரைப் பின்பற்றினார்கள். இதினிமித்தம் கர்த்தருக்குக் கோபம் மூண்டது. அத்தருணத்தில் இஸ்ரவேலில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயை அழைத்துக் கொண்டு வந்ததை, எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டு, ஓர் ஈட்டியால் அவர்கள் இருவரையும் குத்திக் கொன்றான். அப்பொழுது அவர்களுக்குள் உண்டான வாதை நின்று போயிற்று (எண். 25:1-8).