மெத்தூசலா (Methuselah)
ஏனோக்கின் மகன், நோவாவின் பாட்டன். லாமேக்கின் தகப்பன் (ஆதி. 5:25; 1 நாளா. 1:3). இவன் 969 வருடம் உயிரோடிருந்தான். மனுஷரில் எல்லாரைக் காட்டிலும் அதிக நாள் ஜீவித்தவன்.