« Back to word list

மேஷாக் (Meshack)

நேபுகாத்நேச்சாரின் அரண்மனையில் தானியேலோடிருந்த மீஷாவேலுக்கு மேஷாக் என்ற பெயர் கொடுக்கப்பட்டது (தானி. 1:7). இவன் பாபிலோன் மாகாணத்தில் விசாரிப்புக்காரனாயிருந்தான் (தானி. 2:49).

பின்பு இவனும், இவனுடைய கூட்டாளிகள் இருவரும் அக்கினிச்சூளையிலே போடப்பட்டும், தேவனால் பாதுகாக்கப் பட்டார்கள் (தானி. 3:13-30).

« Prev 481 / 564 Next »