யாவிர் (Jair)
(ஒளியிடுவோன்)
மனாசே கோத்திரத்தான். இவன் வேறே ஆட்களைச் சேர்த்துக் கொண்டு, கிலியாத்தைச் கைப்பற்றிக்கொண்டு, மற்றப் பட்டணங் களையும் சேர்த்துக் கொண்டான். அவைகள் யாயீரிபடிகள் என்று பேர் வழங்குகிறது.
இவன் 22 வருடம் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக இருந்தான். அவனுக்கு 31 குமாரரும், 30 ஊர்களும் இருந்தன.
யாவீர் மரித்து காமோனில் அடக்கம் பண்ணப்பட்டான் (நியா.10:3-5).