யுஸ்து (Justus)
1. யுஸ்து : இது "யோசேப்பு பர்சபா” என்னப்பட்டவனின் மறு நாமம் (அப். 1:23).
2. கொரிந்து பட்டணத்திலிருந்த ஒரு விசுவாசி. இவனுடைய வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்த தாயிருந்தது. பவுல் இவனுடைய வீட்டிலிருந்து சுவிசேஷத்தைக் கூறினான் (அப். 18:7).
3. பவுல் கொலோசெயருக்கு எழுதின நிருபத்தில், யுஸ்து எனப்பட்ட இயேசுவைப்பற்றிச் சொல்லுகிறான் (கொலோ. 4:11).