« Back to word list

யோசே (Joses)

1. கன்னி மரியாளின் குமாரரில் ஒருவன். இயேசுவின் சகோதரன் (மத். 13:55; மாற்கு. 6:3).

2. பர்னபாசுக்குரிய மறுபேர் (அப். 4:36).

« Prev 512 / 564 Next »