வஸ்தி (Vasti)
(சௌந்தரி)
அகாஸ்வேரு இராஜாவின் மனைவி. இராஜா தன் மண்டபத்தில் விருந்து செய்வித்த நாள்களில், இராஜாத்தியாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை மற்றவர்களும் பார்க்கும்படி இராஜாத்தியை வரும்படி ஆள் அனுப்பினான், அவள் வரமாட்டேன் என்றாள். இதினிமித்தம் அவள் இராஜாத்தியாயிராமல் விலக்கப்பட்டாள் (எஸ். 1:1-32), வஸ்தியின் ஸ்தானத்தில் எஸ்தர் பட்டத்து ஸ்திரீயானாள் (எஸ். 2:17).