H1061 - בִּכּוּר - bikkûwr - bik-koor' - First fruit
மூல வார்த்தை / Original: בִּכּוּר
எழுத்துமாற்றம் / Transliteration: bikkûwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: bik-koor'
சுருக்க விளக்கம் / Short Definition: First fruit
முதற்பலன், முதற்கனி, முதற்பழம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
first - fruits
1. பெந்தெகொஸ்தே பண்டிகையின் பிரகாரம் முதலாவது பழுத்த பழங்களைச் சேகரித்து கர்த்தருக்குக் காணிக்கையாகச் செலுத்துவது
2. பெந்தெகொஸ்தே பண்டிகையில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட புதிய தானியங்களினால் செய்யப்பட்ட அப்பம்
3. முதற்கனிகளின் பண்டிகை பெந்தெகொஸ்தே
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1069; the first fruits of the crop: - first fruit (-ripe [figuratively), hasty fruit.
Cognate: H1060, H1061, H1062, H1063, H1064, H1067, H1069, H1070, H1071, H1072, H1073, H1074, H1075, H1076, H1081