H111 - אֲדַד - ʼĂdad - ad-ad' - Hadad
மூல வார்த்தை / Original: אֲדַד
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂdad
ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-ad'
சுருக்க விளக்கம் / Short Definition: Hadad
ஆதாத் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"நான் மெதுவாக இசைவேன், நான் நேசிப்பேன்"
Hadad = "I shall move softly: I shall love"
ஏதோமியன் - சாலொமோனின் பாவத்தின் நிமித்தமாக அவனைத் தண்டிப்பதற்குக் கர்த்தரால் எழுப்பப் பட்டவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably an orthographical variation for H2301; Adad (or Hadad), an Edomite: - Hadad.