« Back to word list

H1908 - הֲדַד - Hădad - had-ad' - Hadad

மூல வார்த்தை / Original: הֲדַד

எழுத்துமாற்றம் / Transliteration: Hădad

ஒலிபெயர்ப்பு / Phonetic: had-ad'

சுருக்க விளக்கம் / Short Definition: Hadad

ஆதாத், ஆதாது - ஆண்பால் பயர்ச்சொல்

"வல்லமை"

Hadad = "mighty"

1. இஸ்மவேலின் குமாரன்

2. ஏதோமின் ராஜா

3. ஏதோமின் மற்றொரு ராஜா

4. ஏதோமின் அரச குடும்பத்தில் ஒருவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Probably of foreign origin (compare H111); Hadad, the name of an idol, and of several kings of Edom: - Hadad.

Cognate: H111, H1906, H1908, H1909, H1910, H1928, H1959

« Prev 1908 / 8674 Next »