« Back to word list

H1113 - בֵּלְשַׁאצַּר - Bêlshaʼtstsar - bale-shats-tsar' - Belshazzar

மூல வார்த்தை / Original: בֵּלְשַׁאצַּר

எழுத்துமாற்றம் / Transliteration: Bêlshaʼtstsar

ஒலிபெயர்ப்பு / Phonetic: bale-shats-tsar'

சுருக்க விளக்கம் / Short Definition: Belshazzar

பெல்ஷாத்சார் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"பெல் ராஜாவை பாதுகாப்பாராக"

Belshazzar = "Bel protect the king"

பாபிலோனின் ராஜா - இவனுபைய காலத்தில் சுவரில் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குத் தானியேல் அர்த்தங்கூறினான்.

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: (Chaldee); corresponding to H1112: - Belshazzar.

Cognate: H1080, H1093, H1096, H1113

« Prev 1113 / 8674 Next »