H1114 - בִּלְשָׁן - Bilshân - bil-shawn' - Bilshan
மூல வார்த்தை / Original: בִּלְשָׁן
எழுத்துமாற்றம் / Transliteration: Bilshân
ஒலிபெயர்ப்பு / Phonetic: bil-shawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Bilshan
பில்சான் - ஆண்பால் பெயர்ச்சொல்.
அவர்களுடைய பெல் (பிரபு)
Bilshan = "அவதூறு வார்த்தை " "in slander"
செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Bilshan, an Israelite: - Bilshan.