H1153 - בְּסַי - Bᵉçay - bes-ah'-ee - Besai
மூல வார்த்தை / Original: בְּסַי
எழுத்துமாற்றம் / Transliteration: Bᵉçay
ஒலிபெயர்ப்பு / Phonetic: bes-ah'-ee
சுருக்க விளக்கம் / Short Definition: Besai
பேசாய் - ஆண்பால் பெயர்ச்சொல்.
Besai = "என் காலடி" "my treading"
தேவாலயத்தில் அமஞ்சி வேலை பார்த்தவன் செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H947; domineering; Besai, one of the Nethinim: - Besai.