H1152 - בְּסֹודְיָה - Bᵉçôwdᵉyâh - bes-o-deh-yaw' - Besodeiah
மூல வார்த்தை / Original: בְּסֹודְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Bᵉçôwdᵉyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: bes-o-deh-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Besodeiah
பேசோதிபா - ஆண்பால் பெயர்ச்சொல்.
யெகோவாவின் இரகசிய ஆலோசனையில்
Besodeiah = "with the counsel of Jehovah (Yahweh)" or "in the secret of the Lord"
நெகேமியாவின் காலத்தில் எருசலேமின் அலங்கத்தைப் பழுதுபார்த்தவர்களில் ஒருவனுடைய தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5475 and H3050 with prepositional prefix; in (the) counsel of Jehovah; Besodejah, an Israelite: - Besodeiah.