H1178 - בַּעַל חָצֹור - Baʻal Châtsôwr - bah'-al khaw-tsore' - Baal-hazor
மூல வார்த்தை / Original: בַּעַל חָצֹור
எழுத்துமாற்றம் / Transliteration: Baʻal Châtsôwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: bah'-al khaw-tsore'
சுருக்க விளக்கம் / Short Definition: Baal-hazor
பாலாத்சோர் - ஓர் இடத்தின் பெயர்
ஆசோர், ஆசோரின் (பாகால்) பிரபு
Baal - hazor = "கிராமத்தின் பிரபு " "lord of the village"
எப்பிராயீமிற்கும், பென்யமீனுக்கும் நடுவிலுள்ள ஒரு பட்டணம் - இந்த இடத்தில் அம்னோன் கொலைபண்ணப் பட்டிருக்கலாம்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H1167 and a modification of H2691; possessor of a village; Baal Chatsor, a place in Palestine: - Baal-hazor.
Cognate: H1078, H1112, H1166, H1167, H1168, H1170, H1171, H1172, H1173, H1174, H1175, H1176, H1177, H1178, H1179, H1180, H1181, H1182, H1183, H1184, H1185, H1186, H1187, H1188, H1189, H1190, H1191, H1192, H1193, H1195, H1196