H1195 - בַּעֲנָא - Baʻănâʼ - bah-an-aw' - Baana
மூல வார்த்தை / Original: בַּעֲנָא
எழுத்துமாற்றம் / Transliteration: Baʻănâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: bah-an-aw'
சுருக்க விளக்கம் / Short Definition: Baana
பானா - ஆண்பால் பெயர்ச்சொல்.
துன்புறுத்துதல்
Baanaor Baanah = "in the affliction"
1. அகிலூத்தின் குமாரன் - யெஸ்ரயேலிலும், போர்தான் பள்ளத்தாக்கின் வடபகுதியிலும் சாலொமோனின் அதிகாரி
2. சாலொமோனின் மற்ற அதிகாரிகள்
3. சாதோக்கின் தகப்பன் - நெகேமியாவின் காலத்தில் எருசலேமின் அலங்கத்தைத் திரும்பக் கட்டுவதற்கு உதவி புரிந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H1196; Baana, the name of four Israelites: - Baana, Baanah.
Cognate: H1078, H1112, H1166, H1167, H1168, H1170, H1171, H1172, H1173, H1174, H1175, H1176, H1177, H1178, H1179, H1180, H1181, H1182, H1183, H1184, H1185, H1186, H1187, H1188, H1189, H1190, H1191, H1192, H1193, H1195, H1196