H1204 - בָּעַת - bâʻath - baw-ath' - Affright
மூல வார்த்தை / Original: בָּעַת
எழுத்துமாற்றம் / Transliteration: bâʻath
ஒலிபெயர்ப்பு / Phonetic: baw-ath'
சுருக்க விளக்கம் / Short Definition: Affright
வினைச்சொல் - பயந்திரு, திகிலடை, திடுக்கிடு, கலங்கு கலங்கப்பண்ணு. திகில் உண்டாக்கு, கலங்கப்பண்ணிக் கொண்டிரு. பயப்படு, திடுக்கிடப்பண்ணு, பயப்படுத்து
to terrify, to startle, to fall up on, to dismay, to be overtaken by sudden terror
a) (Niphal) to be terrified
b) (Piel)
1) to fall upon, to overwhelm
2) to terrify
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to fear: - affright, be (make) afraid, terrify, trouble.