H1209 - בֵּצַי - Bêtsay - bay-tsah'-ee - Bezai
மூல வார்த்தை / Original: בֵּצַי
எழுத்துமாற்றம் / Transliteration: Bêtsay
ஒலிபெயர்ப்பு / Phonetic: bay-tsah'-ee
சுருக்க விளக்கம் / Short Definition: Bezai
பேசாய், பெத்சாய் ஆண்பால் - பெயர்ச்சொல்
Bezai = "வெற்றி பெறுகிறவர்" "conqueror"
எஸ்றாவின் காலத்தில் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Perhaps the same as H1153; Betsai, the name of two Israelites: - Bezai.