H123 - אֱדֹם - ʼĔdôm - ed-ome' - Edom
மூல வார்த்தை / Original: אֱדֹם
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĔdôm
ஒலிபெயர்ப்பு / Phonetic: ed-ome'
சுருக்க விளக்கம் / Short Definition: Edom
ஏதோம், ஏதோமியர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"சிவப்பு"
Edom = "red"
1. ஏதோம்
2. ஏதோமியன் - இதுமேயன் - ஏசாவின் சந்ததி
3. ஏதோமின் நிலம் - இதுமேயா - பாலஸ்தீனத்தின் தென்பகுதியிலும், தென்கிழக்குப் பகுதியிலும் உள்ள நிலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H122; red (see Gen 25:25); Edom, the elder twin-brother of Jacob; hence the region (Idumaea) occuped by him: - Edom, Edomites, Idumea.
Cognate: H119, H122, H123, H124, H125, H130, H132, H133, H726