H133 - אַדְמָתָא - ʼAdmâthâʼ - ad-maw-thaw' - Admatha
மூல வார்த்தை / Original: אַדְמָתָא
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAdmâthâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ad-maw-thaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Admatha
அத்மாதா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அவர்களுக்கு ஒரு சாட்சி"
Admatha = "a testimony to them"
அகாஸ்வேருவின் ஆட்சிக்காலத்தில் பெர்சியாவிலிருந்த ஒரு பிரபு
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably of Persian derivation; Admatha, a Persian nobleman: - Admatha.
Cognate: H119, H122, H123, H124, H125, H130, H132, H133, H726