« Back to word list

H1231 - בֻּקִּי - Buqqîy - book-kee' - Bukki

மூல வார்த்தை / Original: בֻּקִּי

எழுத்துமாற்றம் / Transliteration: Buqqîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: book-kee'

சுருக்க விளக்கம் / Short Definition: Bukki

புக்கி - ஆண்பால் பெயர்ச்சொல்.

யெகோவாவினால் நிரூபிக்கப்பட்டது. யெகோவாவின் வாய் (ஓசை)

Bukki = "உருக்குதல்" "wasting"

1. அபிசூவாவின் குமாரன் ஊசியின் தகப்பன்

2. யொக்லியின் குமாரன் - தாண் கோத்திரத்தின் பிரபு - கானான் தேசத்து நிலங்களைக் கோத்திரங்களுக்குப் பங்கு பிரிப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களில் ஒருவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1238; wasteful; Bukki, the name of two Israelites: - Bukki.

Cognate: H1231, H1232

« Prev 1231 / 8674 Next »