« Back to word list

H1232 - בֻּקִּיָּה - Buqqîyâh - book-kee-yaw' - Bukkiah

மூல வார்த்தை / Original: בֻּקִּיָּה

எழுத்துமாற்றம் / Transliteration: Buqqîyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: book-kee-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Bukkiah

புக்கியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

யெகோவாவினால் நிரூபிக்கப்பட்டது

Bukkiah = "Jehovah (Yahweh) has emptied"

கோகாத்தியன் - லேவியன் - ஏமானின் புத்திரர் தேவாலயத்தில் இசைக் கருவிகளை வாசித்தவர்களில் ஒருவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1238 and H3050; wasting of Jah; Bukkijah, an Israelite: - Bukkiah.

Cognate: H1231, H1232

« Prev 1232 / 8674 Next »