H1316 - בָּשָׁן - Bâshân - baw-shawn' - Bashan
மூல வார்த்தை / Original: בָּשָׁן
எழுத்துமாற்றம் / Transliteration: Bâshân
ஒலிபெயர்ப்பு / Phonetic: baw-shawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Bashan
பாசான் - ஓர் இடத்தின் பெயர்
கல்லுகளற்ற விளைநில பூமி, கனிதரும்
Bashan = "fruitful"
யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியிலுள்ள மாகாணம் - இது மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுக்கப்பட்டது
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Bashan (often with the article), a region East of the Jordan: - Bashan.