H5044 - נִבְשָׁן - Nibshân - nib-shawn' - Nibshan
மூல வார்த்தை / Original: נִבְשָׁן
எழுத்துமாற்றம் / Transliteration: Nibshân
ஒலிபெயர்ப்பு / Phonetic: nib-shawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Nibshan
நிப்சான் - ஓர் இடத்தின் பெயர்
"மென்மையான மண்"
Nibshan = "soft soil"
யூதாவின் பட்டணங்களில் ஒன்று
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Nibshan, a place in Palestine: - Nibshan.