H1390 - גִּבְעָה - Gibʻâh - ghib-aw' - Gibeah
மூல வார்த்தை / Original: גִּבְעָה
எழுத்துமாற்றம் / Transliteration: Gibʻâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: ghib-aw'
சுருக்க விளக்கம் / Short Definition: Gibeah
கிபியா, கீபெயாத், மலை, மேடு - இடங்களின் பெயர்
மலை
Gibeah "hill"
1. யூதாவின் மலைப்பகுதியிலுள்ள ஒரு பட்டணம்
2. பென்யமீனிலுள்ள ஒரு பட்டணம் - சவுல் பிறந்த ஊர்
3. கீரியாத் - யாரீமிலுள்ள ஒரு பட்டணம் - இது எப்பிராயீமில் உள்ளது
ஆங்கில மூலம் / Original in English: The same as H1389; Gibah; the name of three places in Palestine: - Gibeah, the hill.
Cognate: H1375, H1387, H1388, H1389, H1390, H1391, H1392, H1393, H1394, H1395, H25, H4021