« Back to word list

H1394 - גִּבְעַת - Gibʻath - ghib-ath' - Gibeath

மூல வார்த்தை / Original: גִּבְעַת

எழுத்துமாற்றம் / Transliteration: Gibʻath

ஒலிபெயர்ப்பு / Phonetic: ghib-ath'

சுருக்க விளக்கம் / Short Definition: Gibeath

கீபெயாத் - ஓர் இடத்தின் பெயர்

"மலை"

Gibeath = "hill"

பென்யமீனின் பட்டணம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: From the same as H1375; hilliness; Gibath: - Gibeath.

Cognate: H1375, H1387, H1388, H1389, H1390, H1391, H1392, H1393, H1394, H1395, H25, H4021

« Prev 1394 / 8674 Next »