H1495 - גָּזֵז - Gâzêz - gaw-zaze' - Gazez
மூல வார்த்தை / Original: גָּזֵז
எழுத்துமாற்றம் / Transliteration: Gâzêz
ஒலிபெயர்ப்பு / Phonetic: gaw-zaze'
சுருக்க விளக்கம் / Short Definition: Gazez
காசேஸ் - ஆண்பால் பெயர்ச்சொல்.
ஆட்டு ரோமம், கத்தரிப்பவர், ஆட்டுரோமம் கத்தரிக்கப்படும் சமபத்தில் பிறந்தவர்
Gazez = "shearer"
1. காலேபிற்கும், அவனுடைய மறுமனையாட்டியாகிய எப்பாளுக்கும் பிறந்தவன்
2. ஆரானின் குமாரன் காலேபிற்கும் அவனுடைய மறுமனையாட்டியாகிய எப்பாளுக்கும் (?) பிறந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1494; shearer; Gazez, the name of two Israelites: - Gazez.