H1496 - גָּזִית - gâzîyth - gaw-zeeth' - Hewed
மூல வார்த்தை / Original: גָּזִית
எழுத்துமாற்றம் / Transliteration: gâzîyth
ஒலிபெயர்ப்பு / Phonetic: gaw-zeeth'
சுருக்க விளக்கம் / Short Definition: Hewed
வெட்டின கல், பொளிந்த கல், பணிப்படுத்தின கல், அறுக்கப்பட்ட கல் - பெண்பால் பெயர்ச்சொல்.
a cutting, a hewing
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1491; something cut, that is, dressed stone: - hewed, hewn stone, wrought.