« Back to word list

H1569 - גִּלְעָדִי - Gilʻâdîy - ghil-aw-dee' - Gileadite

மூல வார்த்தை / Original: גִּלְעָדִי

எழுத்துமாற்றம் / Transliteration: Gilʻâdîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: ghil-aw-dee'

சுருக்க விளக்கம் / Short Definition: Gileadite

கிலெயாதியர், கிலேயாத்தியன், கிலெயாத், கீலேயாத்தியன், கீலேயாத் புத்திரர் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"பாறையுள்ள இடம்"

Gileadite "rocky region"

1. கீலேயாத் ஊரான்

2. மனாசே கோத்திரத்தில் ஒரு பிரிவு - கீலேயாத்தின் சந்ததி

3. யெப்தாவைக் குறிக்கும் வார்த்தை - கீலேயாத்தின் குமாரன்

Part(s) of speech: Adjective / பெயரடை

ஆங்கில மூலம் / Original in English: Patronymic from H1568; a Giladite or descendant of Gilad: - Gileadite.

Cognate: H1566, H1568, H1569

« Prev 1569 / 8674 Next »