H1568 - גִּלְעָד - Gilʻâd - ghil-awd' - Gilead
மூல வார்த்தை / Original: גִּלְעָד
எழுத்துமாற்றம் / Transliteration: Gilʻâd
ஒலிபெயர்ப்பு / Phonetic: ghil-awd'
சுருக்க விளக்கம் / Short Definition: Gilead
கீலேயாத், கிலெயாத், கீலியாத், கிலெயாதியர், கீலேயாத்தியர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
கற்களாலான நினைவுச்சின்னம்
"பாறையுள்ள இடம்"
Gilead= "rocky region"
போர்தான் நதிக்கு மேற்குப் பகுதியிலுள்ள மலைப்பிரதேசம்
ஆங்கில மூலம் / Original in English: Probably from H1567; Gilad, a region East of the Jordan; also the name of three Israelites: - Gilead, Gileadite.