« Back to word list

H1657 - גֹּשֶׁן - Gôshen - go'-shen - Goshen

மூல வார்த்தை / Original: גֹּשֶׁן

எழுத்துமாற்றம் / Transliteration: Gôshen

ஒலிபெயர்ப்பு / Phonetic: go'-shen

சுருக்க விளக்கம் / Short Definition: Goshen

கோசேன் - ஓர் இடத்தின் பெயர்

"அருகில் வருதல்"

Goshen = "drawing near"

1. எகிப்தின் வடதிசையிலுள்ள பகுதி - நைல் நதியின் கிழக்குப் பகுதியிலுள்ளது - இங்கு இஸ்ரவேல் புத்திரர் போசேப்பின் காலத்திலிருந்து மோசேயின் காலம் வரையிலும் வசித்து வந்தார்கள்

2. பாலஸ்தீனத்தின் தென்பகுதியிலுள்ள மாகாணம் - காசாவிற்கும், கிபிபோனுக்கும் நடுவிலுள்ளது

3. யூதாவின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பட்டணம்

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: Probably of Egyptian origin; Goshen, the residence of the Israelites in Egypt; also a place in Palestine: - Goshen.

Cognate: H1652, H1653, H1654, H1656, H1657, H1658

« Prev 1657 / 8674 Next »