H1658 - גִּשְׁפָּא - Gishpâʼ - ghish-paw' - Gispa
மூல வார்த்தை / Original: גִּשְׁפָּא
எழுத்துமாற்றம் / Transliteration: Gishpâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ghish-paw'
சுருக்க விளக்கம் / Short Definition: Gispa
கிஸ்பா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கொஞ்சுதல்"
Gispa = "caress"
தேவாலயத்தில் அமஞ்சி வேலை செய்தவர்களின் அதிகாரி - நெகேமியாவோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of uncertain derivation; Gishpa, an Israelite: - Gispa.