« Back to word list

H1664 - גִּתַּיִם - Gittayim - ghit-tah'-yim - Gittaim

மூல வார்த்தை / Original: גִּתַּיִם

எழுத்துமாற்றம் / Transliteration: Gittayim

ஒலிபெயர்ப்பு / Phonetic: ghit-tah'-yim

சுருக்க விளக்கம் / Short Definition: Gittaim

கித்தாயீம், கித்தாயிம் - ஓர் இடத்தின் பெயர்

இரண்டு திராட்சை ஆலைகள்

Gittaim = "two wine - presses"

யூதாவிலுள்ள ஓரிடம் - எது எங்குள்ளது என்று சரியாகத் தெரியவில்லை

Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்

ஆங்கில மூலம் / Original in English: Dual of H1660; double wine press; Gittajim, a place in Palestine: - Gittaim.

Cognate: H1660, H1661, H1662, H1663, H1664, H1665, H1667

« Prev 1664 / 8674 Next »