H1667 - גַּת־רִמֹּון - Gath-Rimmôwn - gath-rim-mone' - Gath-rimmon
மூல வார்த்தை / Original: גַּת־רִמֹּון
எழுத்துமாற்றம் / Transliteration: Gath-Rimmôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: gath-rim-mone'
சுருக்க விளக்கம் / Short Definition: Gath-rimmon
காத்ரிம்மோன் - ஓர் இடத்தின் பெயர்
"மாதுளம் பழத்தின் திராட்சை ஆலை"
Gath - rimmon = "winepress of the pomegranate"
1. தாண் கோத்திரத்திலிருந்து லேவியருக்குக் கொடுக்கப்பட்ட பட்டணம் - பெலிஸ்தியாவின் சமவெளியில் அமைந்துள்ளது
2. மனாசேயின் பாதிக்கோத்திரத்தின் பட்டணம் - யோர்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது - லேவியருக்குக் கொடுக்கப்பட்ட பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H1660 and H7416; wine press of (the) pomegranate; Gath Rimmon, a place in Palestine: - Gath-rimmon.