« Back to word list

H1687 - דְּבִיר - dᵉbîyr - deb-eer' - Oracle

மூல வார்த்தை / Original: דְּבִיר

எழுத்துமாற்றம் / Transliteration: dᵉbîyr

ஒலிபெயர்ப்பு / Phonetic: deb-eer'

சுருக்க விளக்கம் / Short Definition: Oracle

சந்நிதிஸ்தானம், சந்நிதி, சந்நிதிஸ்தலம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

1. மகா பரிசுத்த ஸ்தலம் (the Holy of Holies)

2. கர்த்தருடைய வாக்கு (an oracle)

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1696 (apparently in the sense of oracle); the shrine or innermost part of the sanctuary: - oracle.

Cognate: H1682, H1683, H1687, H1688, H1696, H1697, H1698, H1699, H1700, H1702, H1703, H1704, H1705, H4057

« Prev 1687 / 8674 Next »