H1704 - דִּבְרִי - Dibrîy - dib-ree' - Dibri
மூல வார்த்தை / Original: דִּבְרִי
எழுத்துமாற்றம் / Transliteration: Dibrîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: dib-ree'
சுருக்க விளக்கம் / Short Definition: Dibri
திப்ரி - ஆண்பால் பெயர்ச்சொல்.
"என் வார்த்தை"
Dibri = "my word"
தாண் கோத்திரத்தான் - இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து வெளியேறிய போது இருந்த செலோமித்தின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1697; wordy; Dibri, an Israelite: - Dibri.
Cognate: H1682, H1683, H1687, H1688, H1696, H1697, H1698, H1699, H1700, H1702, H1703, H1704, H1705, H4057