« Back to word list

H178 - אֹוב - ʼôwb - obe - Bottle

மூல வார்த்தை / Original: אֹוב

எழுத்துமாற்றம் / Transliteration: ʼôwb

ஒலிபெயர்ப்பு / Phonetic: obe

சுருக்க விளக்கம் / Short Definition: Bottle

பை, திராட்சரசத் துருத்தி - ஆண்பால் பெயர்ச்சொல்.

அஞ்சனம் பார்க்கிறவர், மந்திரவாதி

1. துருத்தி

2. மந்திரவாதி

(1) அஞ்சனம் பார்க்கிறவன்

(2) மரித்தோரின் ஆவி

(3) அஞ்சனம் பார்க்குதல்

3. மந்திர ஆவியை உடையவன்

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From the same as H1 (apparently through the idea of prattling a father’s name); properly a mumble, that is, a water skin (from its hollow sound); hence a necromancer (ventriloquist, as from a jar): - bottle, familiar spirit.

Cognate: H178, H88

« Prev 178 / 8674 Next »