H1 - אָב - ʼâb - awb - Chief
மூல வார்த்தை / Original: אָב
எழுத்துமாற்றம் / Transliteration: ʼâb
ஒலிபெயர்ப்பு / Phonetic: awb
சுருக்க விளக்கம் / Short Definition: Chief
தகப்பன், பிதா, தலைவர், மூப்பன், அதிபதி, அபேட்சை, அப்பா - ஆண்பால் பெயர்ச்சொல்.
விருப்பம், அபேட்சை - ஆண்பால் பெயர்ச்சொல்.
இந்த எபிரெய வார்த்தைக்குப் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
அவையாவன:
1. ஒருவருடைய தகப்பன்
2. பிதாவாகிய தேவன்
3. குடும்பத்தின் தலைவன்
4. முன்னோர்களில் ஒருவர்
(1) தாத்தா
(2) பொதுவான ஜனங்கள்
5. ஒரு தொழிலின் ஸ்தாபகர்
6. உற்பத்தி பண்ணுகிறவர்
7. பாதுகாக்கிறவர்
8. மரியாதைக்கும், கனத்திற்கும் உரிய வார்த்தை
9. பிரபு அல்லது ஆளுநர்
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: A primitive word; father in a literal and immediate, or figurative and remote application: - chief, (fore-) father ([-less]), X patrimony, principal. Compare names in “Abi-”
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87