H1954 - הֹושֵׁעַ - Hôwshêaʻ - ho-shay'-ah - Hosea
மூல வார்த்தை / Original: הֹושֵׁעַ
எழுத்துமாற்றம் / Transliteration: Hôwshêaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ho-shay'-ah
சுருக்க விளக்கம் / Short Definition: Hosea
ஒசாயா, ஒசெயா, யேசுவா, ஒசியா - ஆண்பால் பெயர்ச்சொல்
இரட்சிப்பு
Hoseaor Hosheaor Oshea = "salvation"
1. நூனின் குமாரனாகிய போசுவா
2. வடக்கு இஸ்ரவேல் ராஜ்யத்தின் 19 ஆவது ராஜா கடைசி ராஜா
3. பேரியின் குமாரன்
4. அசசியாவின் குமாரன்
5. இஸ்ரவேலின் தலைவன் - நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரையிட்டவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3467; deliverer; Hoshea, the name of five Israelites: - Hosea, Hoshea, Oshea.
Cognate: H1954, H1955, H3444, H3467, H3468, H3469, H3470, H3471, H4190, H4337, H4338, H7769, H7770, H7771, H7774, H8668