« Back to word list

H3470 - יְשַׁעְיָה - Yᵉshaʻyâh - yesh-ah-yaw' - Isaiah

மூல வார்த்தை / Original: יְשַׁעְיָה

எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉshaʻyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: yesh-ah-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Isaiah

ஏசாயா, எஷாயா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"கர்த்தர் இரட்சித்திருக்கிறார்"

Isaiahor Jesaiahor Jeshaiah = "Jehovah (Yahweh) has saved"

1. தீர்க்கதரிசி - ஆமோத்சின் குமாரன்

2. அனனியாவின் குமாரன்

3. பென்யமீன் கோத்திரத்தான்

4. எதுத்தூனின் குமாரன்

5. ரெகாபியாவின் குமாரன்

6. அத்தாலியாவின் குமாரன்

7. மெராரி சந்ததியின் தலைவன் - எஸ்றாவோடு திரும்பி வந்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H3467 and H3050; Jah has saved; Jeshajah, the name of seven Israelites: - Isaiah, Jesaiah, Jeshaiah.

Cognate: H1954, H1955, H3444, H3467, H3468, H3469, H3470, H3471, H4190, H4337, H4338, H7769, H7770, H7771, H7774, H8668

« Prev 3470 / 8674 Next »