« Back to word list

H202 - אֹון - ʼôwn - one - Force

மூல வார்த்தை / Original: אֹון

எழுத்துமாற்றம் / Transliteration: ʼôwn

ஒலிபெயர்ப்பு / Phonetic: one

சுருக்க விளக்கம் / Short Definition: Force

பெலன், ஐசுவரியம் - ஆபெ

1. பெலன் (vigor, generative power)

2. ஐசுவரியம்(wealth)

3. சரீர பெலன் (physical strength) மனுஷருடைய பெலனும், பெகேமோத்தின் பெலனும்

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Probably from the same as H205 (in the sense of effort, but successful); ability, power, (figuratively) wealth: - force, goods, might, strength, substance.

Cognate: H202, H203, H207, H208, H209, H210, H211

« Prev 202 / 8674 Next »