« Back to word list

H205 - אָוֶן - ʼâven - aw-ven' - Affliction

மூல வார்த்தை / Original: אָוֶן

எழுத்துமாற்றம் / Transliteration: ʼâven

ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-ven'

சுருக்க விளக்கம் / Short Definition: Affliction

அக்கிரமம், துக்கங்கொள்தல், பாவம், சபித்தல், தீங்கு, பழிசாட்டுதல், துரோகஞ்செய்தல், வருத்தம், அநியாயம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

கொடியன், வதங்குதல், பொய், விக்கிரகாராதனை

trouble, wickedness, sorrow

1. வருத்தம் (trouble, sorrow)

2. விக்கிரகாராதனை (idolatry)

3. துன்மார்க்கம் (trouble of iniquity,wickedness)

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From an unused root perhaps meaning properly to pant (hence to exert oneself, usually in vain; to come to naught); strictly nothingness; also trouble, vanity, wickedness; specifically an idol: - affliction, evil, false, idol, iniquity, mischief, mourners (-ing), naught, sorrow, unjust, unrighteous, vain, vanity, wicked (-ness.) Compare H369.

Cognate: H205, H206, H8383

« Prev 205 / 8674 Next »